Tamil
வரலாறு
1974 ஆம் ஆண்டு பகுதி – ஐ தமிழ் தொடங்கப்பட்டது. சுயநிதிப்பிரிவு பகுதி – ஐ தமிழ் 1998 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இனிதே இயங்கிகொண்டிருக்கிறது.சான்றிதழ் வகுப்பு 2013 ஆம் ஆண்டு தொடங்கி செம்மையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் முதுகலைத் தமிழ் செயல்பட்டுகொண்டிருக்கிறது.